Categories: latest news

கடலுக்குள்ள கடல் கன்னியாவே மாறிட்டாரே!.. அண்டர்வாட்டரில் கோமாளி பட நடிகை என்ன பண்றாரு பாருங்க!..

பப்பி, கோமாளி, மன்மத லீலை, தேள் என தமிழில் சில படங்களிலேயே நடித்தாலும் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தவர் தான் கர்நாடகாவை சேர்ந்த நடிகை சம்யுக்தா ஹெக்டே. பிகினி உடைகளை அணிந்துக் கொண்டு தாராளமாக கவர்ச்சி பொங்க போஸ் கொடுப்பதில் கெட்டிக்காரியான இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகபட்சமாக 1.3 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர்.

சமீபத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் போட்டியில் வெற்றிப் பெற்ற நிலையில், விராட் கோலி டீமுடன் வெற்றி சந்தோஷத்தில் குதிக்கும் வீடியோவை ஷேர் செய்து தனது சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டார் நடிகை சம்யுக்தா ஹெக்டே.

ஸ்கூபா டைவிங்கில் அதிக ஆர்வம் கொண்ட இவர், தற்போது உலக கடல் தினத்தை முன்னிட்டு அண்டர் வாட்டரில் மீனை போலவே நீந்திச் செல்லும் வீடியோ காட்சிகளையும் புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி ட்ரீட்டை கொடுத்து தூக்கத்தை கெடுத்துள்ளார்.

நீல நிற பிகினி உடையை அணிந்து கடலுக்குள் அவர் குத்த வச்சு உட்கார்ந்தபடி கொடுத்த போஸில், ஆடை அணிந்திருக்கிறாரா? இல்லையா? என்கிற சந்தேகமே ரசிகர்கள் மனங்களில் வந்துவிடும் அளவுக்கு அந்த புகைப்படம் அல்டிமேட்டாக உள்ளது.

25 வயதாகும் கயாடு லோஹருக்கு கைவசம் ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில், 26 வயதே ஆகும் கோமாளி பட நடிகை சம்யுக்தா ஹெக்டேவுக்கு கடந்த 2022ம் ஆண்டு கடைசியாக வெளியான மன்மத லீலை படத்துக்குப் பிறகு பெரிதாக பட வாய்ப்புகளே கிடைக்கவில்லை.

கடைசியாக கடந்த ஆண்டு கன்னடத்தில் வெளியான க்ரீம் படத்தில் மட்டுமே நடித்திருந்தார். அந்த படமும் அவருக்கு பெரிதாக ஓடவில்லை. தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் வீடியோக்களையும், புகைப்படங்களையும் வெளியிட்டு வாய்ப்புத் தேடி வருகிறார்.

Published by
Saranya M