சேலையில வீடு கட்டும் ரச்சிதா மகாலட்சுமி!.. இடுப்பழகை பார்த்தாலே இடி விழுந்த வீடா உடைஞ்சிடுவீங்க!

by SARANYA |
சேலையில வீடு கட்டும் ரச்சிதா மகாலட்சுமி!.. இடுப்பழகை பார்த்தாலே இடி விழுந்த வீடா உடைஞ்சிடுவீங்க!
X

விஜய் டிவியில் ஒளிப்பரபான சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பெரும் வரவேற்பை பெற்ற ரச்சிதா மகாலட்சுமி சமூக வலைதளத்தில் படு அக்டீவாக இருந்து வரும் நிலையில் தொடர்ந்து தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார். மேலும், இன்று புடவை அணிந்துக்கொண்டு சூரிய ஒளியில் மின்னுகிற சிலை போல் இடுப்பழகை காட்டிக்கொண்டு போஸ் கொடுத்த ரச்சிதாவின் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.


ரச்சிதா மகாலட்சுமி கன்னட தொலைக்காட்சியில் "மேக மண்டலா" என்ற தொடரில் அறிமுகமானார். மேலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "சரவணன் மீனாட்சி" தொடரில் மீனாட்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றார். இந்தக் கதாபாத்திரம் அவருக்கு "மீனாட்சி" என்ற அடையாளத்தைப் பெற்றுத்தந்தது. அதை தொடர்ந்து பிரிவோம் சந்திப்போம், நாச்சியார்புரம், நாம் இருவர் நமக்கு இருவர், இது சொல்ல மறந்த கதை, புதுப்புது அர்த்தங்கள் என பல தொடர்களில் நடித்துள்ளார்.


ரச்சிதா மாகாலட்சுமி பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று 91வது நாளில் வெளியேற்றப்பட்டார். 2015ஆம் ஆண்டு "உப்பு கருவாடு" என்ற தமிழ் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமான இவர் பரியேறும் பெருமாள், அயோத்தி போன்ற படங்களில் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், பிக் பாஸ் பாலாஜி முருகதாஸுடன் ஃபயர் படத்தில் கவர்ச்சியாக நடித்து கதிகலங்க வைத்தார். அதை தொடர்ந்து ஒரு புது படத்தில் நடிப்பதற்க்கான வாய்ப்பும் கிடைத்துள்ளது, அப்படத்தின் பூஜையில் பங்கேற்றுக்கொண்ட புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார்.


ரச்சிதா தற்போது தொலைக்காட்சி தொடர்களை விட திரைப்படங்களில் தனது அடையாளத்தை வலுப்படுத்த அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இன்று சேலையுடன் சூரிய வெளிச்சத்தில் மின்னுகின்ற இடுப்பைக் காட்டி கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.




Next Story