Connect with us
banner

கை இல்லாத ஜாக்கெட் மூடு ஏத்துது!…விக்ரம் பட நடிகையின் நச் கிளிக்ஸ்….

gayathri

Entertainment News

கை இல்லாத ஜாக்கெட் மூடு ஏத்துது!…விக்ரம் பட நடிகையின் நச் கிளிக்ஸ்….

18 வயசு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் காயத்ரி. தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்துல காணோம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானார்.

gayathri

மேலும் ரம்மி, சூப்பர் டீலக்ஸ், புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், பொன்மாலை பொழுது, சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் விஜய் சேதுபதியுடன் அதிக படங்கள் நடித்துள்ளார். அப்படி இருந்தும் அவரால் முன்னணி நடிகையாக வளரமுடியவில்லை. சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில் பஹத் பாசிலுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

gayathri

அவ்வப்போது, தனது புகைப்பங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

gayathri

இந்நிலையில், கை இல்லாத ஜாக்கெட் மற்றும் புடவையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன்பக்கம் இழுத்துள்ளார்.

gayathri

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top