Connect with us
gayathri

Entertainment News

சும்மா ஜிவ்வுன்னு இருக்கு செல்லம்!…ஷோபாவில் ஒருமாதிரி போஸ் கொடுத்த காயத்ரி….

விஜய் சேதுபதியுடன் நடித்தே நடிகர்களிடம் பிரபலமானவர் காயத்ரி. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ திரைப்படம் அவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது.

gayathri

மேலும் ரம்மி, சூப்பர் டீலக்ஸ், புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், பொன்மாலை பொழுது உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

gayathri

கமல் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த ‘விக்ரம்’ படத்தில் பஹத்பாசிலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும், மாமனிதன் படத்திலும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த 2 திரைப்படங்களுமே ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் தொடர்ந்து தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன்பக்கம் இழுத்து வருகிறார்.

gayathri

இந்நிலையில், கவர்ச்சியான உடையில் சோபாவில் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

gayathri

google news
Continue Reading

More in Entertainment News

To Top