Connect with us
gayathri

Entertainment News

ரம்பா தமன்னாலாம் அந்த பக்கம் போங்க!…தொடையழகை காட்டும் காயத்ரி….

விஜய் சேதுபதியுடன் பல படங்களில் நடித்தவர் நடிகை காயத்ரி. 18 வயசு என்கிற திரைப்படம் மூலம் அறிமுகமானாலும் விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்துல காணோம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானார்.

gayathri

மேலும் ரம்மி, சூப்பர் டீலக்ஸ், புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், பொன்மாலை பொழுது உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அப்படி இருந்தும் அவரால் முன்னணி நடிகையாக வளரமுடியவில்லை. ஏனெனில், கவர்ச்சியை நம்பாமல் நடிப்பு திறமையை மட்டுமே நம்பினார்.

gayathri

லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் பஹத்பாசிலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படியே போனால் நமக்கு அதிக வாய்ப்புகள் வராது என்பதை புரிந்துகொண்ட காயத்ரி மற்ற நடிகைகள் போல இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர துவங்கியுள்ளார்.

gayathri

இந்நிலையில், வழக்கமாக இழுத்திப்போர்த்திக்கொண்டு போஸ் கொடுக்கும் காயத்ரி திடீரென தமன்னாவை போல் தொடையை காட்டி போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

gayathri

google news
Continue Reading

More in Entertainment News

To Top