
Entertainment News
ஸ்ஸ்ஸ்..அங்கெல்லாம் பாக்கக் கூடாது!…கிழிஞ்ச டிரெஸ்ஸில் அழகை காட்டும் காயத்ரி…
நடிகை காயத்ரி என்று சொன்ன உடனே விஜய் சேதுபதி படங்களில் நடிப்பாங்களே அவங்களா? என கேட்கும் அளவிற்கு விஜய் சேதுபதியின் மூலம் பிரபலமானவர் காயத்ரி ஷங்கர்.
18 வயசு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்துல காணோம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானார்.
மேலும் ரம்மி, சூப்பர் டீலக்ஸ், புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், பொன்மாலை பொழுது உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அப்படி இருந்தும் அவரால் முன்னணி நடிகையாக வளரமுடியவில்லை.எனவே, மற்ற நடிகைகள் போல இவரும் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார்.
இந்நிலையில், பல இடத்தில் கிழிந்துள்ள ஜீன்ஸ் பேண்ட் அணிந்து அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.
Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்