வாவ்!... சும்மா அள்ளுது!.. ரசிகர்களை ஏங்க வைத்த விக்ரம் பட நடிகை...
by சிவா |
X
18 வயசு என்கிற திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை காயத்ரி. ஆனால், விஜய் சேதுபதியுடன் அவர் நடித்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ திரைப்படம் ரசிகர்களிடம் அவரை நெருக்கமாக்கியது.
அதன்பின் தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களில் நடிக்க துவங்கினார். கமல் நடிப்பில் மாபெரும் ஹிட் அடித்த விக்ரம் திரைப்படத்தில் பஹத் பாசிலுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் காயத்ரி கவர்ச்சி காட்டி நடிப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார். சமூக வலைத்தளங்களில் அவர் பகிரும் புகைப்படங்கள் கூட டீசண்ட்டாகவே இருக்கும்.
இதையும் படிங்க: மாடர்ன் டிரெஸ் போட்டாலும் நீ நாட்டுக்கட்டதான்!.. ரேஷ்மாவை எக்குதப்பா ரசிக்கும் ரசிகர்கள்…
அந்த வகையில் காயத்ரியின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Next Story