டைட் ஜாக்கெட்டில் கும்முன்னு இருக்கு!..மல்லுவுக்கு டஃப் கொடுக்கும் காயத்ரி...

by சிவா |
gayathri
X

விஜய் சேதுபதியுடன் அதிக படங்களில் நடித்தவர் காயத்ரி. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ திரைப்படம் அவருக்கு நல்ல துவக்கமாக அமைந்தது.

gayathri

மேலும் ரம்மி, சூப்பர் டீலக்ஸ், புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், பொன்மாலை பொழுது உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

gayathri

கமல் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த ‘விக்ரம்’ படத்தில் பஹத்பாசிலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும், விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற ‘மாமனிதன்’ படத்திலும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

gayathri

அதோடு, இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் தொடர்ந்து தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன்பக்கம் இழுத்து வருகிறார்.

gayathri

இந்நிலையில், முன்னழகை தூக்கலாக காட்டும் ஜாக்கெட்டில் போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

gayathri

Next Story