முடிச்சி போட்டு மூடினாலும் கிறக்கமாத்தான் இருக்கு!....காட்டுக்குள்ள போனாலும் அடங்காத காயத்ரி....

விஜய் சேதுபதி படிங்களில் நடித்தே நடிகர்களிடம் பிரபலமானவர் காயத்ரி. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ திரைப்படம் அவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது.

gayathri

மேலும் ரம்மி, சூப்பர் டீலக்ஸ், புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், பொன்மாலை பொழுது உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

gayathri

கமல் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த ‘விக்ரம்’ படத்தில் பஹத்பாசிலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும், விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற ‘மாமனிதன்’ படத்திலும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

gayathri

அதோடு, இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் தொடர்ந்து தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன்பக்கம் இழுத்து வருகிறார். இந்நிலையில், காட்டுக்குள் சென்று போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

gayathri

 

Related Articles

Next Story