Connect with us
saravana store

நானும் கவர்ச்சிக்கு ரெடி.. இது போதுமா?…விஜய் சேதுபதியின் ஆஸ்தான நடிகை போட்டோஷூட்…

gayathri

Entertainment News

நானும் கவர்ச்சிக்கு ரெடி.. இது போதுமா?…விஜய் சேதுபதியின் ஆஸ்தான நடிகை போட்டோஷூட்…

நடிகை காயத்ரி என்றுதும் உடனே ‘விஜய் சேதுபதி படங்களில் நடிப்பாங்களே அவங்களா?’ என கேட்கும் அளவிற்கு விஜய் சேதுபதியுடன் பல் படங்களில் நடித்தவர் நடிகை காயத்ரி ஷங்கர்.

ரேணிகுண்டா பட இயக்குனர் பன்னீர் செல்வம் இயக்கிய ‘18 வயசு’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்துல காணோம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானார்.

gayathri

மேலும் ரம்மி, சூப்பர் டீலக்ஸ், புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், பொன்மாலை பொழுது உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அப்படி இருந்தும் அவரால் முன்னணி நடிகையாக வளரமுடியவில்லை. அதற்கு ஒரே காரணம் அவர் கவர்ச்சி காட்ட மறுப்பதுதான். டீசண்டான வேடங்களில் மட்டுமே நடிப்பேன் என்பதில் பிடிவாதமாக இருந்ததுதான்.

gayathri

ஆனால், விஜய் சேதுபதியை தவிர வேறு யாரும் அவருக்கு வாய்ப்புகள் கொடுக்கவில்லை என்பதை புரிந்து கொண்ட அவர் தற்போது தன்னை மாற்றிக்கொண்டுள்ளார்.

gayathri

எனவே, மற்ற நடிகைகள் போல அவரும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர துவங்கியுள்ளார். அப்படி அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் நெட்டிசன்களை சூடாக்கியுள்ளது.

gayathiri

Continue Reading
To Top