ஐயோ நீ செம அழகு!... விக்ரம் பட நடிகையிடம் ஜொள்ளுவிடும் ரசிகர்கள்...
பெங்களூரில் பிறந்த வளர்ந்த தமிழ் பெண் காயத்ரி சங்கர். முதலில் 18 வயசு என்கிற திரைப்படத்தில் அறிமுகமானார். ஆனால், அந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
அடுத்து விஜய் சேதுபதியுடன் இணைந்து ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில் நடித்தார். இந்த படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்து ஹிட் அடித்தது.
விஜய் சேதுபதியுடன் ரம்மி, புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ், மாமனிதன் என நிறைய படங்களில் நடித்தவர் காயத்ரி.
இதையும் படிங்க: ஐயோ என்னமோ பண்ணுது!.. செவத்த உடம்பு காட்டி வெறியேத்தும் திவ்யா வைத்யா…
கமல் நடிப்பில் ஹிட் அடித்த விக்ரம் படத்தில் பஹத் பாசிலுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். அதோடு, தொடர்ந்து தன்னுடையை அழகான புகைப்படங்களை வெளியிட்டு லைம் லைட்டில் இருந்து வருகிறார்.
இந்நிலையில், அவரின் க்யூட்டான புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.