கர்ச்சீப் வச்சி மறச்சிட்டியே செல்லம்!...தரலோக்கலா இறங்கிய குட்டி ஜானு...

by சிவா |   ( Updated:2022-11-30 13:22:09  )
gouri kishan
X

gouri kishan

தமிழ் சினிமாவில் மனதை உருக்குலைக்கும் பல காதல் திரைப்படங்கள் வந்துள்ளது. இதில் விஜய் சேதுபதி, திரிஷா நடித்த 96 திரைப்படமும் ஒன்று. இந்த திரைப்படம் பலருக்கும் மலரும் நினைவுகளாகவே இருந்தது.

gour

இப்படத்தில் குட்டி ஜானுவாக நடித்தவர்தான் கவுரி கிஷான். இவர் கேரளாவை சேர்ந்தவர். இப்படத்தில் ஜானுவாக அழகான முகவெளிப்பாடுகளை காண்பித்து ரசிகர்களை தன்பக்கம் இழுத்தார்.

அப்படத்திற்கு பின் மாஸ்டர், கர்ணன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். பேப்பர் ராக்கெட் எனும் வெப் சீரியஸில் நடித்தார். சில ஆல்பம் வீடியோக்களிலும் நடித்துள்ளார். அதோடு, அவ்வபோது தன்னுடைய புகைப்படங்களையும் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.

இதையும் படிங்க: அட இவ்வளவு கம்மியா?!.. பாண்டவர் இல்லம் மல்லிகா செய்த சூப்பர் பர்ச்சஸ்…வைரல் வீடியோ

gouri

gouri

இந்நிலையில், திடீரென கர்ச்சீப் போன்ற துணியில் முன்னழகை மறைத்து ரசிகர்களை கதிகலங்க வைத்துள்ளார்.

gouri

gouri

Next Story