அம்மு செல்லத்த அப்படியே கடத்துங்கடா!....ரசிகர்களை தவிக்கவிட்ட 96 பட நடிகை....

by சிவா |
gouri kishan
X

விஜய் சேதுபதி, திரிஷா நடித்த 96 திரைப்படத்தில் சிறு வயது திரிஷாவாக நடித்தவர் கவுரி கிஷான். இவர் கேரளாவை சேர்ந்தவர். அதன்பின் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட 96 படத்திலும் அதே வேடத்தில் நடித்தார்.

gouri

அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் கல்லூரி பெண்ணாக நடித்திருந்தார். சில மலையாள திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

gouri

இன்ஸ்டாகிராமில், அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.

gouri

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

gour

Next Story