கேரளாவை சேர்ந்தவர் கவுரி கிஷான். விஜய் சேதுபதி, திரிஷா நடித்த 96 திரைப்படத்தில் குட்டி ஜானுவாக நடித்து ரசிகர்களின் மனதில் குடியேறினார். அதன்பின் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட 96 படத்திலும் அதே வேடத்தில் நடித்தார்.
அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் கல்லூரி பெண்ணாக நடித்திருந்தார். சில மலையாள திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: என்ன தெரியுதோ பாத்துக்கோ!…துக்கியடிக்கும் கவர்ச்சியில் மாளவிகா மோகனன்…
மேலும், இன்ஸ்டாகிராமில், அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், அவரின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: ராதிகாவுக்கும் இயக்குனர் பாக்யராஜிக்கும் இடையில் அப்படி என்ன மோதல்…?!
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…