Entertainment News
ஐயோ இப்படி ஷாக் கொடுக்காத செல்லம்!. திடீரென கவர்ச்சிக்கு மாறிய 96 பட நடிகை…
விஜய் சேதுபதி திரிஷா இணைந்து நடித்து ரசிகர்களின் மனதை வருடிய திரைப்படமான 96 படத்தில் குட்டி ஜானுவாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் கவுரி கிஷான். இவர் கேரளாவை சேர்ந்தவர்.
பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது அவருக்கு கிடைத்த வாய்ப்பு இது. அவரின் நடிப்பு பாராட்டை பெறவே தொடர்ந்து நடிக்க முடிவெடுத்தார். தமிழ் மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் கல்லூரி பெண்ணாக நடித்திருந்தார். ஆந்தாலஜி திரைப்படமான ‘புத்தம் புது காலை விடியாதா’ படத்திலும் நடித்தார். தற்போது பிகினிங் எனும் படத்தில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: ஓடிப்போன காதலனால் மார்க்கெட்டை இழந்த டாப் நடிகை… அடக்கொடுமையே!!
மேலும், செம க்யூட்டான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வரும் கவுரி கிஷான் திடீரென கவர்ச்சிக்கு மாறி ரசிகர்களை அதிரவிட்டுள்ளார்.
இதைப்பார்த்த ரசிகர்கள் ‘உனக்கு இது செட் ஆகல செல்லம்’ என பதிவிட்டு வருகின்றனர்.