விஜய் சேதுபதி நடித்த 96 திரைப்படத்தில் சிறு வயது திரிஷாவாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் கவுகி கிஷான்.
இப்படத்தில் நடிக்கும்போது அவர் பனிரெண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாரம். இப்படத்தில் அவரின் நடிப்பு பல இயக்குனர்களுக்கும் பிடித்துப்போக இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்தது.
அதன்பின் மலையாள திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். 96 படத்திற்கு பின் மாஸ்டர், கர்ணன், புத்தும் புது காலை விடியாதோ என்கிற ஆந்தாலஜி திரைப்படம் ஆகியவற்றில் நடித்தார்.
இதையும் படிங்க: சைனிங் தொடையை பார்த்து கிறங்கிப்போனோம்!.. ரசிகர்களை சூடாக்கிய பூஜா ஹெக்டே…
ஒருபக்கம், ரசிகர்களை கவர்வதற்காக அழகழகான உடைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், திடீரென கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை அதிரவிட்டுள்ளார்.
Nayanthara: கேரளாவை…
Pushpa2 Review:…
Power Star: தமிழ்…
Rajinikanth: அபூர்வ…
தமிழ்த்திரை உலகில்…