இந்த கடையில எல்லாமே செம ஒர்த்.. நடிகை கௌதமி செய்த பொங்கல் ஷாப்பிங்!.. வைரல் வீடியோ!
திருமதி செல்வம் வில்லி பாக்கியத்தின் லேட்டஸ்ட் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற சீரியல் திருமதி செல்வம். இந்த சீரியலில் சபிதா நாயகியாக நடிக்க அவருடைய மாமியாராக பாக்கியம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருந்தார் நடிகை கௌதமி.
சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் பிஸியாக நடித்து வந்த இவர் தற்போது புது வசந்தம் என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்த நிலையில் பொங்கலுக்காக பிரபலங்களின் பேவரைட் கடையாக இருந்து வரும் தி நகர் வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஷாப்பிங் செய்துள்ளார்.
விதவிதமான ஆடைகள் எல்லாமே ஆஃபர் விலையில் கிடைப்பதாக தெரிவித்துள்ளார். மாடர்ன் உடைகள், புடவைகள் என அனைத்தும் ஆஃபர் விலையில் கிடைப்பதாக தெரிவித்துள்ளார்.
இதோ அந்த ஷாப்பிங் வீடியோ..
Next Story