Categories: Entertainment News

கல்யாணமாவது மண்ணாங்கட்டியாவது! முண்டா பனியனில் மூடேத்தும் ஹன்சிகா

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் தமிழில் அறிமுகமானார் ஹன்சிகா. அதற்கு முன் குழந்தை நட்சத்திரமாக ஹிந்தியில் ஒரு சில படங்களில் நடித்தார்.

han1

மாப்பிள்ளை படத்தின் வெற்றி படிப்படியாக அவரை வெற்றியின் உச்சத்திற்கே கொண்டு சென்றது. தொடர்ந்து பல முன்னனி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு வந்தது ஹன்சிகாவிற்கு. அதை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டார்.

han2

நடிப்புக்கும் அம்மணிக்கும் தூரம் என்றாலும் அவர் காட்டும் க்யூட் எக்ஸ்பிரஷன்ஸ் ரசிகரகளை வெகுவாக கவர்ந்தது. இதனிடையில் ஒரு தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்தார் ஹன்சிகா. அதன் பின் சிறிது நாள்கள் எல்லாவற்றிற்கும் கொஞ்சம் பிரேக் கொடுத்தார்.

han2

ஹனிமூன் எல்லாம் முடிந்து மறுபடியும் நடிக்க வந்திருக்கிறார். மேலும் சமூக வலைதளங்களிலும் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வரும் ஹன்சிகா தனது இன்ஸ்டாவில் முண்டா பனியனில் போஸ் கொடுக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.

Published by
Rohini