எலும்பும் தோலுமா இருந்தாலும் கிளாமர் குறையல....இறக்கி காட்டி இம்சை பண்ணும் ஹன்சிகா...
தமிழ் சினிமா ரசிகர்களால் சின்ன குஷ்பு என கொண்டாட பட்டவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. விஜய், தனுஷ், சிம்பு, ஆர்யா, ஜெயம்ரவி, விஷால், உதயநிதி ஸ்டாலின், சூர்யா, சிவகார்த்திகேயன் என பலருடனும் நடித்துள்ளார்.
மார்க்கெட்டின் பீக்கில் இருந்த அவருக்கு மெல்ல மெல்ல வாய்ப்புகள் குறைய துவங்கியது. சிம்புவுடன் காதல் ஏற்பட்டு அது பிரேக்கப் ஆனது. மேலும், ரசிகர்களுக்கு அவரிடம் பிடித்த கொழுக் மொழுக் உடலை குறைத்து ஸ்லிம் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். கடந்த சில வருடங்களாக அவரை திரையில் பார்க்க முடியவில்லை.
தற்போது மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார். சிம்புவுடன் ‘மஹா’ என்கிற படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஜூலை 22ம் தேதி வெளியாகவுள்ளது. ஒருபக்கம், கவர்ச்சியாக போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், புடவையை கவர்ச்சியாக கட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.