சிப்ஸ் சாப்பிட்டா ஸ்லிம் ஆனீங்க? படுக்கையறையில் பசியாற்றிய ஹன்சிகா!

by பிரஜன் |   ( Updated:2022-07-27 23:35:54  )
hansika dpp
X

hansika dpp

ஹன்சிகா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோவை கண்டு வியக்கும் இணையவாசிகள்!

நட்சத்திரமாக பாலிவுட் சினிமாவில் திரைப்பயணத்தை துவங்கிய ஹன்சிகா தமிழில் சுராஜ் இயக்கத்தில் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான மாப்பிள்ளை படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். கொழுக் மொழுக் லுக்கில் குட்டி குஷ்பூவா ரசிகர்கள் மனதை களவாடினார்.

hansika 1

hansika 1

தொடர்ந்து தமிழ். தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்துள்ளார். இதற்கிடையில் படவாய்ப்புகள் சரியாக கிடைக்காததால் அநியாயத்துக்கு உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாகி கவர்ச்சி அவதாரம் எடுத்துவிட்டார்.

hansika 2

hansika 2

இதையும் படியுங்கள்: எல்லாமே கிழிஞ்சிருக்கு… கர்ப்பமான நிலையிலும் இப்படி ஒரு போட்டோ ஷூட்டா?

hansika 3

hansika 3

சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஹன்சிகா தற்போது போட்டோ ஷூட் இடைவெளியில் படுக்கையறையில் சிப்ஸ் சாப்பிடும் கேஷுவல் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். சிப்ஸ் சாப்பிட்டு உங்க உடம்பு இப்புடி குறைஞ்சுதா என ரசிகர்கள் வியந்து கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.

Next Story