Categories: Entertainment News

சிப்ஸ் சாப்பிட்டா ஸ்லிம் ஆனீங்க? படுக்கையறையில் பசியாற்றிய ஹன்சிகா!

ஹன்சிகா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோவை கண்டு வியக்கும் இணையவாசிகள்!

நட்சத்திரமாக பாலிவுட் சினிமாவில் திரைப்பயணத்தை துவங்கிய ஹன்சிகா தமிழில் சுராஜ் இயக்கத்தில் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான மாப்பிள்ளை படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். கொழுக் மொழுக் லுக்கில் குட்டி குஷ்பூவா ரசிகர்கள் மனதை களவாடினார்.

hansika 1

தொடர்ந்து தமிழ். தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்துள்ளார். இதற்கிடையில் படவாய்ப்புகள் சரியாக கிடைக்காததால் அநியாயத்துக்கு உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாகி கவர்ச்சி அவதாரம் எடுத்துவிட்டார்.

hansika 2

இதையும் படியுங்கள்: எல்லாமே கிழிஞ்சிருக்கு… கர்ப்பமான நிலையிலும் இப்படி ஒரு போட்டோ ஷூட்டா?

hansika 3

சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஹன்சிகா தற்போது போட்டோ ஷூட் இடைவெளியில் படுக்கையறையில் சிப்ஸ் சாப்பிடும் கேஷுவல் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். சிப்ஸ் சாப்பிட்டு உங்க உடம்பு இப்புடி குறைஞ்சுதா என ரசிகர்கள் வியந்து கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.

Published by
பிரஜன்