பாலில் செஞ்ச உடம்பு படாப்படுத்துது!.. நச்சின்னு காட்டி இளசுகளை இழுக்கும் ஹனி ரோஸ்...

by சிவா |   ( Updated:2023-02-18 06:03:33  )
honey rose
X

honey rose

தமிழில் சிங்கம் புலி, பட்டாம்பூச்சி என சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் மலையாளத்தில் அதிக திரைப்படங்களில் நடித்தவர் ஹனி ரோஸ். மேலும், கன்னடம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

honey

தெலுங்கில் அதிரடி ஆக்‌ஷன் படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் பாலகிருஷ்ணாவுடன் ஜோடி போட்டு ஹனி ரோஸ் நடித்த வீர சிம்ஹா ரெட்டி திரைப்படம் ஆந்திராவில் அதிரிபுதிரி ஹிட் ஆனது.

honey

எனவே, தெலுங்கில் அதிக படங்களில் ஹனி ரோஸ் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருபக்கம், பால்மேனியை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

honey

இந்நிலையில், சமீபத்தில் ஒருவிழாவில் சிக்கென்ற உடையில் அவர் கலந்து கொண்டார். அதே உடையில் அவர் எடுத்த சில புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.

honey

Next Story