எல்லா பக்கமும் காட்டிட்டேன்!.. நல்லா பாரு!.. ஹனி ரோஸின் ஹாட் கிளிக்ஸ்...
X
மலையாள நடிகைகள் என்றால் அழகாக இருப்பார்கள். ஜொள்ளுவிடும்படியான கட்டழகை கொண்டிருப்பார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். இதில் ஒருவர்தான் நடிகை ஹனி ரோஸ்.
மலையாளத்தில் கொஞ்சம் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகை இவர். இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உண்டு. தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார்.
பாலகிருஷ்ணாவுடன் ஜோடி போட்டு இவர் நடித்த வீர சிம்ஹா ரெட்டி திரைப்படம் ஆந்திராவில் அதிரிபுதிரி ஹிட் அடித்துள்ளது. எனவே, அம்மணிக்கு தெலுங்கு சினிமாவில் வாய்ப்பு அதிகரிக்கும் என கணிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: சைனிங் கன்னம் சுண்டி இழுக்குது!.. அழகை சிக்குன்னு காட்டும் காயத்ரி யுவராஜ்…
இந்நிலையில், புடவையில் முன்னழகையும், பின்னழகையும் காட்டி அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
Next Story