மாராப்ப விலக்கி காட்டும் மல்லு!.. ஹனி ரோஸின் அழகில் சொக்கிப்போன ரசிகர்கள்...

honey rose
கேரளாவை சேர்ந்தவர் ஹனி ரோஸ். தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்தவர். 15 வருடங்களுக்கும் மேல் இவர் சினிமாவில் நடித்து வருகிறார்.
தமிழில் முதல் கனவே, சிங்கம் புலி, மல்லுக்கட்டு,காந்தர்வன்,பட்டாம்பூச்சி ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் மோகன்லாலுடன் அவர் நடித்த மான்ஸ்டர் திரைப்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இதையும் படிங்க: டாப்ஸ் பாதி கிழிச்சி பச்சையா காட்டும் ஐஸ்வர்யா மேனன்…ரசிகர்களுக்கு விருந்துதான்!…

honey
கேரள மல்லு என்றாலே சொல்ல தேவையில்லை. கொழுக் மொழுக் அழகையும், முன்னழகை தூக்கலாக காட்டும் உடைகளையும் அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், புடவையில் மாராப்பை விலக்கி தூக்கலான கவர்ச்சி காட்டி அவர் வெளியிட்டுள்ள ஸ்டைலீஸ் புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

honey
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

honey