தள தளவென இருக்கும் பல்லாக்கு!.. மூச்சு முட்ட உறைய வைக்கும் ஹனிரோஸ்..

by Rohini |   ( Updated:2023-05-14 02:40:36  )
honey
X

honey

தமிழில் சிங்கம் புலி, முதல் கனவே, பட்டாம்பூச்சி போன்ற சில படங்களில் நடித்தவர் நடிகை ஹனி ரோஸ். மலையாளத்தில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகை இவர்.

honey1

honey1

கேரளாவை பூர்வீகமாக கொண்ட ஹனிரோஸ் மலையாளத்தில் ஒரு தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தெலுங்கில் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக இவர் நடித்து வெளியான வீர சிம்ஹா ரெட்டி திரைப்படம் பெரிய வெற்றியை பெற்றது. இந்த படம் ஹனி ரோஸை தெலுங்கிலும் பிரபலப்படுத்தியுள்ளது.

honey2

honey2

சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி சில விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். பொது நிகழ்ச்சிகள் பலவற்றிலும் கலந்து கொண்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

honey3

honey3

இதையெல்லாம் விட விதவிதமான உடைகளில் தழுக் மொழுக் உடம்பை காட்டி அவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறது.

honey4

honey4

இந்நிலையில், கருப்பு நிற புடவையில் பால்மேனியை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

Next Story