அலுங்குது..குலுங்குது..பிதுங்குது... மறைக்காம காட்டி மனச கெடுக்கும் ஹனி ரோஸ்...
கேரளா சொந்த மாநிலம் என்றாலும் மலையாள திரைப்படங்கள் மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து வருபவர் ஹனி ரோஸ்.
14 வயதிலேயே ஹனி ரோஸ் சினிமாவில் நடிக்க துவங்கிவிட்டார். இவரின் இரண்டாவது திரைப்படமே முதல் கனவே என்கிற தமிழ் திரைப்படம்தான்.
அதன்பின் கன்னடம், மலையாளம் என ரவுண்டு கட்டி அடித்தார். ஆயினும் ஹனிரோஸ் அதிகமாக நடித்தது மலையாள திரைப்படத்தில்தான்.
சமீபத்தில் பாலையாவுக்கு ஜோடியாகவும், அம்மாவாகவும் ஹனி ரோஸ் நடித்த ‘வீர சிம்ஹா ரெட்டி’ திரைப்படம் உலகமெங்கும் வசூலில் சக்கை போடு போட்டது.
தற்போது ஹனிரோஸுக்கு ரசிகர்கள் அதிகரித்துள்ள நிலையில், விழாக்களில் கலந்து கொள்வது, கிளுகிளுப்பு உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவது என ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், மஞ்சள் நிற புடவையில் பிதுங்கும் முன்னழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை தூங்கவிடாமல் செய்துள்ளது.