இப்படி காட்டுனா ஓக்கேவா!...அங்க ஒப்பனா விட்டு போஸ் கொடுத்த வலிமை பட நடிகை....

by சிவா |
இப்படி காட்டுனா ஓக்கேவா!...அங்க ஒப்பனா விட்டு போஸ் கொடுத்த வலிமை பட நடிகை....
X

பாலிவுட்டில் சில படங்களில் நடித்தவர் ஹூமா குரோஷி. சில வெப் சீரியஸ்களிலும் நடித்துள்ளர. தமிழில் பா. ரஞ்சித் இயக்கிய காலா படத்தில் ரஜினியின் பழைய காதலியாக நடித்திருந்தார்.

huma

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த வலிமை படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். மேலும், பைக் ஓட்டுவது, சண்டை செய்வது என ஆக்‌ஷன் காட்சிகள் தூள் கிளப்பியுள்ளார். தமிழ் சினிமாவில் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும், தமிழ் இயக்குனர்கள் அழைத்தால் நடிக்க தயாராக இருப்பதாகவும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

huma

ஒருபக்கம், மற்ற நடிகைகள் போல கிளாமரான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு ஊட்டி வருகிறார்.

இதையும் படிங்க: ஏடாகூடமான டிரெஸ்ஸில் ஏறி நின்ற அமலாபால்!….மெர்சலாக்கும் போட்டோஸ்….

huma

இந்நிலையில், முன்னழகில் பாதியை காட்டும் உடையை அணிந்து அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது.

huma

Next Story