நார்த்ல இருந்து வந்த நாட்டுக்கட்ட!...திறந்து காட்டும் வலிமை பட நடிகை....

by சிவா |
huma
X

huma

பாலிவுட்டிலிருந்து கோலிவுட்டுக்கு திறமை காட்ட வந்த நடிகைகளில் ஹுமா குரோஷியும் ஒருவர். முதன் முதலில் காலா படத்தில் ரஜினியின் முன்னாள் காதலியாக நடித்திருந்தார்.

huma

அதன்பின் அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்தில் காவல்துறை அதிகாரியாக ஆக்‌ஷன் காட்சிகளிலெல்லாம் நடித்தார். வலிமை படத்திற்கு பின் அவர் எந்த தமிழ் திரைப்படத்திலும் நடிக்கவில்லை.

huma

டெல்லியில் பிறந்து வளர்ந்த இவர் மராத்தி மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். சில வெப் சீரியஸ்களிலும் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: ஏதோ தெரியாம பண்ணிட்டேனுங்க!.. அபராதம் கட்டிய விஜய்க்கு அறிவுரை வழங்கிய போலீஸார்!..

huma

நடிப்பு,மாடலிங் ஆகியவற்றில் ஆர்வமுடைய ஹுமா குரோஷி தொடர்ந்து கவர்ச்சியான உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

huma

இந்நிலையில், வழக்கம்போல் ஆடையை திறந்துவிட்டு முன்னழகை தூக்கலாக காட்டி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

huma

huma

Next Story