பாத்து பாத்து செஞ்ச பாதாம் அல்வா!...பளிச்சின்னு காட்டி மனசை இழுக்கும் அஜித் பட நடிகை....

by சிவா |
huma
X

முறைப்படி நடிப்பு கற்றவர் ஹுமா குரோஷி. கல்லூரி படப்பிற்கு பின் மாடலிங் துறையில் நுழைந்தார். அதன்பின் தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்கதுவங்கி பின் பாலிவுட்டில் நுழைந்தார்.

huma

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த காலா படத்தில் ரஜினியின் முன்னாள் காதலியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

huma

அப்படத்திற்கு பின் அஜித் நடித்த வலிமை படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார். தமிழ், மலையாளம், மராத்தி ஹிந்தி மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

huma

மேலும், கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

huma

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

huma

Next Story