பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருபவர் ஹுமா குரோஷி. முறைப்படி நடிப்பு கற்றவர். கல்லூரி படப்பிற்கு பின் மாடலிங் துறையில் நுழைந்தார். அதன்பின் தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்கதுவங்கி பின் பாலிவுட்டில் நுழைந்தார்.
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த காலா படத்தில் ரஜினியின் முன்னாள் காதலியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதன்பின் அஜித் நடித்த வலிமை படத்தில் காவல் துறை அதிகாரியாக நடித்திருந்தார்.
அதோடு, கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இதையும் படிங்க: சம்பளமே வேண்டாம்!! இயக்குனருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இசைஞானி…
இந்நிலையில், கவர்ச்சியான உடையில் அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.