Home > ACTRESS GALLERY > இப்படியே காட்டுங்க! கிக்கா இருக்கு!.... வழவழ தொடையை காட்டும் வலிமை பட நடிகை....
இப்படியே காட்டுங்க! கிக்கா இருக்கு!.... வழவழ தொடையை காட்டும் வலிமை பட நடிகை....
X
பாலிவுட்டில் சில படங்களில் நடித்தவர் ஹூமா குரோஷி. சில வெப் சீரியஸ்களிலும் நடித்துள்ளார். தமிழில் பா. ரஞ்சித் இயக்கிய காலா படத்தில் ரஜினியின் பழைய காதலியாக நடித்திருந்தார்.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த வலிமை படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். மேலும், சண்டை காட்சிகளிலும் தூள் கிளப்பியிருந்தார். தமிழ் சினிமாவில் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும், தமிழ் இயக்குனர்கள் அழைத்தால் நடிக்க தயாராக இருப்பதாகவும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஒருபக்கம், மற்ற நடிகைகள் போல கிளாமரான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு ஊட்டி வருகிறார்.
இந்நிலையில், தொடையழகை காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.
Next Story