இது பஞ்சாபி பால்கோவா!..கொழுக் மொழுக் தேகம் காட்டும் அஜித் பட நடிகை....

by சிவா |
huma qureshi
X

huma qureshi

டெல்லியில் பிறந்து வளர்ந்தவர் ஹுமா குரோஷி. பாலிவுட்டில் நடிகை மற்றும் மாடலாக வலம் வருகிறார். பல விளம்பர திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

huma qureshi

பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யாப் இவரை தனது திரைப்படத்தில் அறிமுகப்படுத்தினார். அதன்பின் பல திரைப்படங்களில் இவர் நடித்தார்.

huma

huma

காலா திரைப்படம் மூலம் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.

இதையும் படிங்க: உங்க இறப்பு கொண்டாடப்படுகிறது அப்பா… மகேஷ் பாபு தனது தந்தைக்கு எழுதிய கடிதம்… வைரலாகும் பின்னணி…

huma

அப்படத்திற்கு பின் அஜித் நடித்த வலிமை படத்தில் போலீஸ் ஆபிசராக கலக்கியிருந்தார். தற்போது சில ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

huma

மேலும், அசத்தலான கவர்ச்சி உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை பெற்று வருகிறது.

huma

huma

Next Story