More
Categories: Entertainment News

கருப்பு டிரெஸ்ஸுக்கும் வெள்ள தோலுக்கும் சும்மா தூக்குது!.. வலிமை நடிகையின் போட்டோஷூட்…

பாலிவுட்டில் பல படங்களில் நடித்தவர் ஹூமா குரோஷி. தமிழில் ரஞ்சித் இயக்கிய காலா படத்தில் ரஜினியின் பழைய காதலியாக நடித்திருந்தார்.

Advertising
Advertising

வலிமை படத்தில் அஜித்துடன் பணிபுரியும் சக காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். மேலும், பைக் ஓட்டுவது, சண்டை செய்வது என ஆக்‌ஷன் காட்சிகள் தூள் கிளப்பியுள்ளார். தமிழ் சினிமாவில் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும், தமிழ் இயக்குனர்கள் அழைத்தால் நடிக்க தயாராக இருப்பதாகவும் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

ஒருபக்கம், மற்ற நடிகைகள் போல கிளாமரான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு ஊட்டி வருகிறார்.

இதையும் படிங்க: எல்லாத்தையும் காட்டி அத மறச்சிட்டியே!.. மனசை கொள்ளையடித்த மடோனா செபாஸ்டியன்…

இந்நிலையில், கருப்பு உடையில் கவர்ச்சி காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

Published by
சிவா

Recent Posts