Home > Entertainment > ஆத்தாடி எத்தா தண்டி!..டபுள் எக்சல் தொடையை காட்டி வெறியேத்தும் அஜித் பட நடிகை...
ஆத்தாடி எத்தா தண்டி!..டபுள் எக்சல் தொடையை காட்டி வெறியேத்தும் அஜித் பட நடிகை...
by சிவா |

X
பாலிவுட் நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் ஹூமா குரோஷி. காலா படத்தில் ரஜினியின் முன்னாள் காதலியாக நடித்திருந்தார்.
அப்படத்திற்கு பின் வலிமை படத்தில் அஜித்துடன் வேலை செய்யும் சக காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார். மேலும், பைக் ஓட்டுவது, சண்டை செய்வது என ஆக்ஷன் காட்சிகள் தூள் கிளப்பினார்.
சினிமா வாய்ப்புகளை பெற மற்ற நடிகைகளை போல கவர்ச்சியான புகைப்படங்களில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.
ஒரு ஆங்கில வார இதழுக்காக அவர் மிகவும் கவர்ச்சியான உடைகளை அணிந்து சமீபத்தில் ஒரு போட்டோஷூட் நடைபெற்றது. அது தொடர்பான புகைப்படங்கள் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் வெளியாகி வருகிறது.
இந்நிலையில், தொடையை காட்டி அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.
Next Story