More
Categories: Entertainment News

பிக் சைஸ் தொடையை காட்டி மூடேத்தும் வலிமை பட நடிகை…ஜொள்ளுவிடும் ரசிகர்கள்…

பாலிவுட்டில் சில திரைப்படங்களில் நடித்தவர் ஹூமா குரோஷி. இவர் மாடலாகவும் வலம் வருகிறார். காலா படத்தில் ரஜினியின் முன்னாள் காதலியாக நடித்திருந்தார்.

Advertising
Advertising

அதன்பின் வலிமை படத்தில் அஜித்துடன் பணி புரியும் சக காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார். அபப்டத்தில், பைக் ஓட்டுவது, சண்டை செய்வது என ஆக்‌ஷன் காட்சிகள் தூள் கிளப்பியிருந்தார்.மற்ற நடிகைகளை போல கவர்ச்சியான புகைப்படங்களில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில், ஒரு ஆங்கில வார இதழுக்காக அவர் மிகவும் கவர்ச்சியான உடைகளை அணிந்து சமீபத்தில் ஒரு போட்டோஷூட் நடைபெற்றது. அது தொடர்பான புகைப்படங்கள் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் வெளியாகி வருகிறது.

இந்நிலையில், கவர்ச்சியான உடையில் தொடையை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

Published by
சிவா

Recent Posts