ஏன் உனக்கு இந்த விபரீத ஆசை?.. ஏக்கத்துடன் இருந்த ரசிகர்களுக்கு அல்வா கொடுத்த ஆஷ்னா ஜவேரி!..

iashna zaveri
மும்பை அழகியான ஆஷ்னா ஜவேரி மாடலிங்கில் அதிக ஆர்வம் கொண்டவர். சமூக வலைதளங்களில் இவரின் கவர்ச்சி புகைப்படங்கள், உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள் எல்லாம் இணையத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன.

iashna zaveri
சந்தானம் முதன் முதலில் ஹீரோவாக அறிமுகமான ‘வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம்’ திரைப்படத்தில் தான் ஆஷ்னா ஜவேரியும் அறிமுகமானார்.

iashn zaveri
அதன் பின் மறுபடியும் சந்தானத்துடன் ஜோடி சேர்ந்து ‘இனிமே இப்படித்தான்’ படத்திலும் நடித்தார். ஆனால் இந்த படத்தில் ஒரு மாதிரியான வில்லத்தனத்துடன் நடித்திருப்பார்.

iashna zaveri
அதன் பின் மீன் குழம்பும் மண் பானையும், நாகேஷ் திரையரங்கம், இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு போன்ற படங்களில் நடித்தார். தொடர்ந்து நடித்து வந்தவருக்கு திடீரென படவாய்ப்புகள் குறைய தொடங்கியது.

iashna zaveri
இருந்தாலும் சமூக வலைதளங்களில் தன்னுடைய புகைப்படங்களை பகிர்வதில் ஆர்வம் காட்டி வந்தார். முழுவதும் கவர்ச்சி விருந்தை கொடுத்து வந்த ஆஷ்னா திடீரென சேலையில் போஸ் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.