பிகினி உடையில் உறிச்ச கோழி போல் படுத்திருக்கும் இலியானா...சூடான ரசிகர்கள்...

by சிவா |
ileana
X

தமிழில் கேடி, நண்பன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தவர் இலியானா. அதேபோல், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆண்ட்ரு நீபோன் என்பவரை பல வருடங்களாக காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியானது.

ஆனால், திடீரென காதலனை பிரிந்தார். காதலருடன் எடுத்துக்கொண்ட போட்டோக்களை சமூகவலைத்தளத்தில் இருந்து நீக்கி காதல் முறிவை உறுதிபடுத்தினார். காதல் முறிவிற்கு பிறகு சிங்கிள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக என்ஜாய் பண்ணி வாழ்ந்து வரும் இவர் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக செயல்பட்டு வருகிறார். இன்ஸ்டாகிராமில் திடீர் திடீர் என கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

ileana

அதுவும், பிகினி உடை அணிந்த புகைப்படங்களைத்தான் இலியான அதிகமாக பகிர்ந்து வருகிறார். கவர்ச்சி என்றால் கொஞ்சம் நஞ்சமல்ல. ஒரு கர்ச்சிப்பை ஆடையாக அணிந்தது போல் இருக்கும் அவர் உடை.

ileana

இந்நிலையில், கடற்கரையில், பிகினி உடையில் உச்சக்கட்ட கவர்ச்சி காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் நெட்டிசன்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.

ileana

Next Story