அத மறக்க கர்ச்சீப் போதுமா?!.... அரைகுறை உடையில் கும்மாளம் போடும் இலியானா...
மும்பையில் பிறந்து வளர்ந்தவர் இலியானா. ஆனால், சிறு வயதில் கோவாவில் சில வருடங்கள் இருந்தார். தெலுங்கு சினிமாவில்தான் நடிக்க துவங்கினார். முதல் படமே ஹிட். அதன்பின் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்தார்.
தமிழில் கேடி மற்றும் நண்பன் என இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளார். ஆனால், பாலிவுட்டில் பல படங்களில் நடித்து திறமையான நடிகை என நிரூபித்தார்.
பொழுதுபோக்க எப்போதும் கடற்கரையில் நேரத்தை செலவிடுவது இலியானாவின் பழக்கம். அடிக்கடி தான் வளர்ந்த கோவாவுக்கு சென்று அங்குள்ள கடற்கரைகளில் பிகினி உடையில் போஸ் கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். கவர்ச்சி என்றால் பார்க்கும் நமக்கே கண் கூசும் அளவுக்கும் காட்டி நம்மை கிறங்கடிப்பார்.
இதையும் படிங்க: ப்ப்பா.. இது உடம்பா இல்ல வேற எதுவுமா?!.. தனுஷ் நடிகையின் கவர்ச்சி விருந்து (வீடியோ)…..
இந்நிலையில், நண்பர்களுடன் ஹோலி பண்டியை ஜாலியாக கொண்டாடிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில், அவர் அணிந்துள்ள உள்ளாடை கர்ச்சீப் சைஸில் சிறியதாக இருக்கிறது. எனவே, இதைப்பார்த்த சில குறும்பு நெட்டிசன்கள் ‘ஏம்மா அதை மறைக்க கர்ச்சீப் போதுமா?’ என பதிவிட்டு வருகின்றனர்.