Categories: Entertainment News

இந்த டிரெஸ் 50 கிராம் கூட தேறாது!…உரிச்ச கோழி கணக்கா காட்டும் இலியானா….

மும்பையில் பிறந்து வளர்ந்தவர் இலியானா. ஆனால், சிறு வயதில் கோவாவில் சில வருடங்கள் இருந்தார். தெலுங்கு சினிமாவில்தான் நடிக்க துவங்கினார். முதல் படமே ஹிட். அதன்பின் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்தார்.

தமிழில் கேடி மற்றும் நண்பன் என இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளார். ஆனால், பாலிவுட்டில் பல படங்களில் நடித்து திறமையான நடிகை என நிரூபித்தார்.

பொழுதுபோக்க எப்போதும் கடற்கரையில் நேரத்தை செலவிடுவது இலியானாவின் பழக்கம். அடிக்கடி தான் வளர்ந்த கோவாவுக்கு சென்று அங்குள்ள கடற்கரைகளில் பிகினி உடையில் போஸ் கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். கவர்ச்சி என்றால் பார்க்கும் நமக்கே கண் கூசும் அளவுக்கும் காட்டி நம்மை கிறங்கடிப்பார்.

இந்நிலையில், மீண்டும் பிகினி உடையில் உச்சக்கட்ட கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை தூங்கவிடாமல் செய்துள்ளார்.

Published by
சிவா