மும்பையில் பிறந்து வளர்ந்தவர் இலியானா. ஆனால், சிறு வயதில் கோவாவில் சில வருடங்கள் இருந்தார். தெலுங்கு சினிமாவில்தான் நடிக்க துவங்கினார். முதல் படமே ஹிட். அதன்பின் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்தார்.
தமிழில் கேடி மற்றும் நண்பன் என இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளார். ஆனால், பாலிவுட்டில் பல படங்களில் நடித்து திறமையான நடிகை என நிரூபித்தார்.
பொழுதுபோக்க எப்போதும் கடற்கரையில் நேரத்தை செலவிடுவது இலியானாவின் பழக்கம். அடிக்கடி தான் வளர்ந்த கோவாவுக்கு சென்று அங்குள்ள கடற்கரைகளில் பிகினி உடையில் போஸ் கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: பிட்டு பட ஷூட்டிங்கா செல்லம்!…அரைகுறை உடையில் அசிங்கமா காட்டும் ஷாலு ஷம்மு…
கவர்ச்சி என்றால் பார்க்கும் நமக்கே கண் கூசும் அளவுக்கும் காட்டி நம்மை கிறங்கடிப்பார்.
இந்நிலையில், பிட்டு துணியில் முன்னழகை மறைத்து வயிறுப்பகுதியை அப்படியே காட்டி போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் தற்போது உலா வருகிறது.
இதையும் படிங்க: பொன்னியின் செல்வன் ப்ரீ ரிலீஸ் ஈவண்டில் ஆட்டம் போட்ட ஜெயம் ரவி, சுவாரசியமாய் பேசிய கார்த்தி
ileana
புஷ்பா 2…
நடிகர் கவின்…
90களில் தமிழ்…
Soodhu kavvum2:…
அமரன் திரைப்படத்தை…