இப்படி காமிச்சிதான் உனக்கு சான்ஸ் வந்துச்சா?!...இலியானாவின் கவர்ச்சியில் ஆடிப்போன ரசிகர்கள்...

by சிவா |
ileana
X

தெலுங்கு சினிமாவில் நடிக்க துவங்கியர் நடிகை இலியானா. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்தார்.

ileana

தமிழில் கேடி மற்றும் நண்பன் என இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளார். நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்ததால் ரசிகர்களிடம் பிரபலமானார். ஒருபக்கம், பாலிவுட்டில் பல படங்களில் நடித்து திறமையான நடிகை என நிரூபித்தார்.

ileana

பொழுதுபோக்க எப்போதும் கடற்கரையில் நேரத்தை செலவிடுவது இலியானாவின் பழக்கம். அடிக்கடி தான் வளர்ந்த கோவாவுக்கு சென்று அங்குள்ள கடற்கரைகளில் பிகினி உடையில் போஸ் கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

ileana

கவர்ச்சி என்றால் பார்க்கும் நமக்கே கண் கூசும் அளவுக்கும் காட்டி நம்மை கிறங்கடிப்பார்.

ileana

இந்நிலையில், அவர் சினிமாவில் நடிக்க துவங்கிய காலத்தில் ஒரு பாடல் காட்சியில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

ileana

Next Story