சன்னி லியோன் கூட கிட்ட நெருங்க முடியாது!... டஃப் கொடுத்த நடிகை இலியானா....
தமிழில் கேடி மூலம் அறிமுகமானவர் இலியனா. அதன்பின் பல வருடங்கள் கழித்து ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த ‘நண்பன்’ படத்தில் நடித்தார். அதிகமான தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.
பாலிவுட்டிலும் கால் பதித்தார். திறமையான நடிகையாக கருதப்பட்டவர். ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆண்ட்ரு நீபோன் என்பவரை பல வருடங்களாக காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே லிவ்விங் டூ கெதர் வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர்.
ஆனால், திடீரென காதலனை பிரிந்தார். காதலருடன் எடுத்துக்கொண்ட போட்டோக்களை சமூகவலைத்தளத்தில் இருந்து நீக்கி காதல் முறிவை உறுதிபடுத்தினார்.
இதையும் படிங்க: கண் கூசும் கவர்ச்சியில் லட்சுமி ராய்… இதுக்கு மேல டிரெஸ் குறைஞ்சா அவ்ளோதான்!….
காதல் முறிவிற்கு பிறகு சிங்கிள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக என்ஜாய் பண்ணி வாழ்ந்து வரும் இவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.
அதுவும், பிகினி உடை அணிந்த புகைப்படங்களைத்தான் இலியானா அதிகமாக பகிர்ந்து வருகிறார். கவர்ச்சி என்றால் கொஞ்சம் நஞ்சமல்ல. ஒரு கர்ச்சிப்பை ஆடையாக அணிந்தது போல் இருக்கும் அவர் உடை.
இந்நிலையில், மிகவும் ஹாட்டான உடையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.