More
Categories: Entertainment News

ப்ப்ப்பா.. என்னா Structure!.. இறுக்கமான உடையில் அதிர வைத்த இந்துஜா…

சென்னையில் பிறந்து வளர்ந்தவர் இந்துஜா ரவிச்சந்திரன். மேயாத மான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அந்த படத்தில் ஹீரோவின் தங்கையாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அந்த ஆண்டிற்கான சிறந்த துணை நடிகை விருதை வென்றார்.

Advertising
Advertising

அப்படத்திற்கு பின் சூப்பர் டூப்பர், மகாமுனி,மெர்குரி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான பிகில் படத்தில் கால்பந்தாட்ட வீரங்கணையாக நடித்திருந்தார்.

ஒருபக்கம் விதவிதமான உடைகளை அணிந்து கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வாய்ப்பு தேடி வருகிறார்.

இந்நிலையில், இறுக்கமான உடையில் கட்டழகை நச்சுன்னு காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.

இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘ப்ப்ப்பா.. என்னா Structure!.’ என பதிவிட்டு வருகின்றனர்.

Published by
சிவா

Recent Posts