கட்டையிலும் இது செம கட்ட!.. தளதள உடம்ப காட்டி தவிக்கவிட்ட இனியா!…

கேரளாவை சேர்ந்த இனியா சிறுமியாக இருக்கும்போதே பல மலையாள சிரீயல்களில் நடித்தார். அழகி போட்டியில் கலந்து கொண்டு மிஸ் திருவனந்தபுரம் பட்டத்தையும் இவர் பெற்றுள்ளார்.

அதன்பின் மாடலிங் துறையில் நுழைந்தார். பல விளம்பரங்களிலும் நடித்தார். தமிழில் சேரன் நடித்து மிஷ்கின் இயக்கிய யுத்தம் செய் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

அதன்பின் விமல் நடித்த வாகை சூடவா படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தில் இவரின் நடிப்பு பலரையும் கவர்ந்தது. ஆனால், அதன்பின் அதுபோல ஒரு நல்ல வேடம் அவருக்கு அமையவில்லை.

அதன்பின் மவுன குரு, அம்மாவின் கைப்பேசி, சென்னையில் ஒரு நாள், புலிவால், நான் சிகப்பு மனிதன், நான் சிகப்பு மனிதன், ரைட்டர், ஆதார், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

பல டிவி நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார். தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும், ஒருபக்கம் கட்டழகை கும்முன்னு காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், இனியாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.
