Categories: Entertainment News

முழுசா மூடினாலும் ஒரு மார்க்கமாத்தான் இருக்கு…இம்சை செய்யும் இனியா…

தமிழ் சினிமாவில் ஏற்கனவே சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ‘வாகை சூடவா’ திரைப்படம் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை இனியா.

அதன்பின், மௌன குரு, நான் சிகப்பு மனிதன், யுத்தம் செய், மாசாணி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தாய் மொழி மலையாளம் என்பதால் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்தார். சில படங்களில் படுக்கை அறை காட்சிகளில் துணிந்து நடித்தார். ஆனாலும், அவரால் முன்னணி நடிகையாக வர முடியவில்லை. விமல் நடிப்பில் வெப்சீரியஸாக வெளிவந்த ‘விலங்கு’ படத்திலும் அவருக்கு மனைவியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

ஒருபக்கம், கவர்ச்சியாக உடையணிந்து உடல் பாகங்களை காட்டி போட்டோஷூட் செய்து தயாரிப்பாளர்களுக்கு அனுப்பி வாய்ப்பு தேடி வருவதோடு, ரசிகர்களுக்கும் விருந்து வைத்து வைத்து வருகிறார்.

இந்நிலையில், கிளாமரான உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

Published by
சிவா