ரொம்ப ஆட்டாதமா!.. சும்மாவே சூடேறி போயிருக்கு.. வைரலாகும் இனியாவின் வீடியோ..
மவுன குரு, அம்மாவின் கைப்பேசி, சென்னையில் ஒரு நாள், புலிவால், நான் சிகப்பு மனிதன், நான் சிகப்பு மனிதன், ரைட்டர், ஆதார், உள்ளிட்ட பல படங்களில் நடித்து மக்கள் மனதை வென்றவர் நடிகை இனியா.
அவர் நடித்த வாகைசூடவா படம் அவரின் நடிப்பிற்காக மிகவும் பேசப்பட்டது. ஆனால் அதன் பிறகு அந்த மாதிரியான கதாபாத்திரங்கள் அவருக்கு அமையவில்லை. பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் ஐட்டம் டான்ஸ் ஆடத் தொடங்கினார்.
மாடலிங்கிலும் ஆர்வம் கொண்ட இனியா பல விளம்பர படங்களிலும் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் மிஸ் திருவனந்தபுரம் என்ற அங்கீகாரத்தை பெற்றவர்.
சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் இனியா தனது விதவிதமான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது உடற்பயிற்சி நிலையத்தில் இருக்கும் வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதை பார்த்த ரசிகர்கள் சகட்டுமானக்கி தனது கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.
இதோ அந்த வீடியோ : https://www.instagram.com/reel/CsQOsZNv2p4/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==