மல்கோவா உடம்பு மனச கெடுக்குது!.. இளசுகளை வெறியேத்தும் ஐஸ்வர்யா மேனன்...
by சிவா |
X
கேரளாவை சேர்ந்தவர் என்றாலும் தமிழ் படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வமுடையவர் ஐஸ்வர்யா மேனன். சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.
ஆப்பிள் பெண்ணே என்கிற படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்து. அப்படத்தில் பாவாடை தாவணியில் வந்து ரசிகர்களை கவர்ந்தார்.
அதன்பின் சினிமா வாய்புக்காக பிளாஸ்டி சர்ஜரி செய்து தனது முக அழகை மாற்றினார். தமிழ் படம் 2, நான் சிரித்தால், வீரா, வேழம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சினிமாவில் வாய்ப்பு வாங்குவதற்காகவும், ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பதற்காகவும் மல்கோவா உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், சேலையில் கொழுக் மொழுக் உடம்பை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.
Next Story