
Entertainment News
சிக்குன்னு இருக்கு சின்ன பொண்ணு!.. இன்ச் இன்ச்சா ரசிக்க வைக்கும் லவ்டுடே இவானா…
கேரளாவிலிருந்து கோலிவுட்டுக்கு வந்த இளம் நடிகைகளில் இவனாவும் ஒருவர். மலையாளத்தில் சில படங்களில் சிறுமியாக நடித்துவிட்டு தமிழ் சினிமாவுக்கு வந்தவர்.
இயக்குனர் பாலா இயக்கிய நாச்சியார் படத்தில்தான் இவானா அறிமுகமானார். அப்படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பின் மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான ‘ஹீரோ’ படத்திலும் நடித்திருந்தார்.
ஆனால், பிரதீப் ரங்கநாதன் இயக்கிய லவ் டுடே படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.
இதையும் படிங்க: அந்த பார்வையே போதை ஏத்துது!… இளசுகளை பாடாய் படுத்தும் நடிகை சுனைனா….
இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளதால் இவானா தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதை புரிந்துகொண்ட இவானா, மார்க்கெட்டை தக்க வைப்பதற்காக விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.