ஐயோ அழகு செல்லம் அம்சமா இருக்க!..லவ் டுடே நாயகியின் க்யூட் கிளிக்ஸ்..

ivana
மல்லுவுட்டிலிருந்து கோலிவுட்டுக்கு வந்த நடிகைகளில் இவானாவும் ஒருவர். இயக்குனர் பாலா, தான் இயக்கிய நாச்சியார் திரைப்படத்தில் இவரை அறிமுகம் செய்தார். இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

ivana
சில மலையாள படங்களிலும் இவர் நடித்துள்ளார். சில திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும், சிறுமியாகவும் நடித்துள்ளார்.
நாச்சியார் படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் நடித்த ‘ஹீரோ’ படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். அதன்பின் தற்போது கோமாளி பட இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்து மெகா ஹிட் அடித்துள்ள ‘லவ் டுடே’ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: லோ ஆங்கிள் சும்மா அதிருது!…ஒரே செல்பியில் மொத்தமும் காட்டிய பூனம் பாஜ்வா!..
மேலும், தன்னுடைய அழகான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து லைம் லைட்டில் இருந்து வருகிறார்.
இந்நிலையில், இவரின் புதிய புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

ivana