ஐயோ அப்படியே அள்ளுது செல்லம்!.. லவ் டுடே பாவனாவின் ஹாட் கிளிக்ஸ்....
கேரளாவை சேர்ந்த பெண் குட்டி இவனா ஷாஜி. குழந்தை நட்சத்திரமாகவும், சிறுமியாகவும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இயக்குனர் பாலாவின் கண்ணில் இவர் பட அவர் ஜோதிகாவை வைத்து இயக்கிய நாச்சியார் திரைப்படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடிக்க வைத்தார். அப்பாவி பெண் போன்ற முகத்தை கொண்டிருப்பதால் அதுபோன்ற வேடமே அவருக்கு கிடைத்தது.
நாச்சியார் படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் நடித்த ‘ஹீரோ’ படத்தில் நடித்தார். ஆனால், கோமாளி பட இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் எழுதி, இயக்கி, நடித்த ‘லவ் டுடே’ படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
இப்படத்தால் அவருக்கு நிறைய வாய்ப்புகள் குவிந்து வருகிறது. எனவே, அம்மணி தனது சம்பளத்தையும் ஏற்றிவிட்டார். அதோடு, நிறைய விளம்பர படங்களிலும் நடிக்க துவங்கியுள்ளார்.
இதையும் படிங்க: ஐயோ உன்ன பாத்தே உடம்பு இளச்சி போச்சி!.. உருக வைக்கும் அமைரா தஸ்தூர்!…
ஒருபக்கம், தன்னுடைய அழகான புகைப்படங்களையும் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் இவனா, தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.